🌱 வீட்டிலேயே சிறிய காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி?
வழிமுறைகள்:
இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவு உண்ண அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் சந்தையில் கிடைக்கும் காய்கறிகள் கெமிக்கலில் வளர்க்கப்படுவது அதிகம். இதற்கான சிறந்த தீர்வு வீட்டிலேயே சிறிய காய்கறி தோட்டம் அமைப்பதே.
👉 தொடங்குவது எப்படி?
மாடித்தெராசு அல்லது பால்கனியில் 2–3 குடுவை வைத்தால் போதும்.
தக்காளி, பச்சைமிளகாய, கீரை, போன்றவைகொஞ்சம் சூரிய ஒளி வரும் இடத்தை தேர்வு செய்யுங்கள்
👉 தேவையான பொருட்கள்:
குடுவை / grow bag
மண்வளம் + உரம் (compost)
தண்ணீர் பாசன வசதி
👉 பலன்கள்:
ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.
செலவுக் குறையும்.
மன அமைதி கிடைக்கும், stress குறையும்.



Comments
Post a Comment