Posts

🌱 வீட்டிலேயே சிறிய காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி?

Image
 வழிமுறைகள்: இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவு உண்ண அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் சந்தையில் கிடைக்கும் காய்கறிகள் கெமிக்கலில் வளர்க்கப்படுவது அதிகம். இதற்கான சிறந்த தீர்வு வீட்டிலேயே சிறிய காய்கறி தோட்டம் அமைப்பதே.      👉 தொடங்குவது எப்படி?  மாடித்தெராசு அல்லது பால்கனியில் 2–3        குடுவை வைத்தால் போதும்.    தக்காளி, பச்சைமிளகாய, கீரை, போன்றவை கொஞ்சம் சூரிய ஒளி வரும் இடத்தை   தேர்வு  செய்யுங்கள் 👉 தேவையான பொருட்கள்: குடுவை / grow bag மண்வளம் + உரம் (compost) தண்ணீர் பாசன வசதி 👉 பலன்கள்: ஆரோக்கியமான உணவு கிடைக்கும். செலவுக் குறையும். மன அமைதி கிடைக்கும், stress குறையும்.

ஈரோடு மாவட்டம்

Image
ஈரோடு ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் தற்போது சிறுத்தை நடமாட்டம்    சென்னிமலை சென்னிமலை  அருகே உள்ள வெப்பிலி  பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காளை ஒட்டிய தட்டங்காடு தோட்டத்தில் வாசிப்பவர் நேற்று காலை தோட்டத்திர்க்கு சென்றுள்ளார் அங்கு ஒரு அரிதான விலங்கின் கால்தடங்களை பார்த்து பயந்து போய் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்  அதே போல் சென்னிமலை வன பகுதியில் கேமரா பொறுத்தி டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர் 

ஈரோடு

ஈரோடு மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்று.  இது 'மஞ்சள் நகரம்' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்தியாவில்  மிக அதிக அளவில் மஞ்சள் உற்பத்தி செய்யும் இடமாகும்.   ஈரோடு மாவட்டத்தின் முக்கிய விவரங்கள்: - மாநிலம்: தமிழ்நாடு - தலைமையகம்: ஈரோடு - பிரபலமான ஆறு: காவிரி - சிறப்பு: நெய்தல் மற்றும் துணிநூல் தொழில் சுற்றுலா இடங்கள்: 1. பவானி சாகர் அணை 2. பவானி சங்கமேஸ்வரர் கோவில் 3. வெள்ளோடை கரடிமலை 4. பரம்பிக்குளம் அணை   ஈரோடு தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது.